--- --:--:-- --

அனைத்து பஸ்களிலும் விரைவில் பயணச்சீட்டு கருவி..!

10

அனைத்து பஸ்களிலும் பயணச்சீட்டு கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. முதலில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் 2024இல் இக்கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.

 

பின்னர் விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களிலும் நடைமுறையில் வந்த நிலையில், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களிலும் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon