--- --:--:-- --

ஒரே படத்துக்கு 4 ஆஸ்கார் வென்ற இயக்குநர்!

8

ஹாலிவுட் இயக்குநர் சீன் பேக்கர் ஆஸ்காரில் வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை என அனோரா படத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 4 கேட்டகிரியிலும் அவர் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

 

இதன் மூலம், ஒரே படத்திற்காக 4 ஆஸ்கார் வென்ற ஒரே நபர் என்ற சாதனையை சீன் பேக்கர் படைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon