--- --:--:-- --

நாகையில் முதல்வர் ஸ்டாலின்.. ரோடு ஷோவில் உற்சாக வரவேற்பு..!

7

பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாகை சென்றுள்ளார். அங்கு, சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள், அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

 

தொடர்ந்து, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர், இன்று மாலை திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிய உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon