நெரிசல் பலி: டெல்லி முன்னாள் முதல்வர் அதிர்ச்சி
மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள டெல்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் CM கெஜ்ரிவால் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.





