--- --:--:-- --

கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

13

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதால், பிரயாக்ராஜை நோக்கி அதிக பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ரயில்களிலும், பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

 

கும்பமேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார். கடந்த முறை 75 நாட்கள் வரை நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon