பாஜக-விற்கு யாரும் டப்பிங் கொடுக்கத் தேவையில்லை – அண்ணாமலை!
பாஜக-விற்கு யாரும் டப்பிங் கொடுக்கத் தேவையில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களுக்குத் தான் திமுக-வில் பதவி கொடுக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




