பாஜக-விற்கு யாரும் டப்பிங் கொடுக்கத் தேவையில்லை – அண்ணாமலை!
பாஜக-விற்கு யாரும் டப்பிங் கொடுக்கத் தேவையில்லை என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களுக்குத்...





