--- --:--:-- --

தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல்..!

7

கேரளாவில் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்து விபத்தில் சிக்கியது.

 

ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்திருப்பவரை சக ஓட்டுனர் தாக்கியதும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon