--- --:--:-- --

ஈபிஸ் எதிராக போர்க்கொடி ! செங்கோட்டையன் திடீர் ஆலோசனை- பரபரக்கும் அரசியல் களம்

fghgfjgf

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரைக்காண அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குவிந்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon