--- --:--:-- --

பள்ளிக்கு சென்ற ஏழாம் வகுப்பு மாணவியை இழுத்துச் சென்றதாக புகார்..!

5

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளிக்கு சென்ற பொழுது ஏழாம் வகுப்பு மாணவியை மாந்தோப்பிற்கு எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் வெள்ளி கொலுசு பறித்த நிலையில் பைக்கில் வரும் சப்தம் கேட்டு விட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon