முதல் கர சேவகர் காலமானார்..!
அயோத்தியில் ராமர் கோயில் தேவை என்ற கோரிக்கையை முதன் முதலில் எழுப்பிய கர சேவகர் காமேஷ்வர் சவுபல் (68) டெல்லியில் காலமானார். VHP அமைப்பைச் சேர்ந்த இவர், 1982ஆம் ஆண்டு முதல் ராமர் கோயில் கட்ட மக்களிடம் செங்கற்களை சேகரித்து வருகிறார்.
1989ஆம் ஆண்டு இவர்தான் ராமர் கோயிலுக்கான முதல் அடிக்கல்லை நட்டார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




