--- --:--:-- --

கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!

3

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பழ வியாபாரி விஜயகுமார் என்பவரின் கழுத்தில் இருந்த ஒன்பது சவரன் நகைகளை பறித்து சென்றதாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

சூர்யா, ராமமூர்த்தி ஆகியோரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 70 கிராம் தங்கம், 40 ஆயிரம் ரொக்கம், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon