--- --:--:-- --

அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!

2

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

 

மோசடி கும்பலை சேர்ந்தவர்களில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பழனிசெட்டி பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

 

 

Right Menu Icon