--- --:--:-- --

கழிவு நீர் உந்துநிலையம் அமைப்பதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு..!

3

சென்னை பள்ளிக்கரணையில் கழிவு நீர் உந்துநிலையம் அமைப்பதற்கு அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணி நடைபெற்று வருவதால் திட்டத்தை கைவிடுமாறு மனு அளித்தனர்.

 

மேலும் அந்த இடத்தில் குழந்தைகளுக்காக தூண்டில் அமைத்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வாரிய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது எந்த விளக்கமும் கேட்க முடியாது எனக் கூறி மறுத்துவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon