ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்..!
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி, நிலுவையில் உள்ள மத்திய அரசின் திட்டங்கள், தமிழ்நாட்டிற்கான தேவைகள் குறித்து எடுத்துரைக்க எம்பிக்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




