--- --:--:-- --

நடிகை ஆபாச முத்தக் காட்சி.. தணிக்கை குழு தடை..!

9

முகமுடி, மாயாவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் இணைந்து தேவா படத்தில் நடித்துள்ளார். இதில் 2 பேரும் உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடும் காட்சி படமாக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில், படத்தை தணிக்கை குழுவுக்கு படக்குழு அனுப்பியுள்ளது. இக்காட்சியை பார்த்த தணிக்கை குழு, முத்தக்காட்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி, வெட்டிவிட்டு யு,ஏ சான்று அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon