--- --:--:-- --

நெருங்கிய நண்பரை டிரம்ப் அழைக்காதது ஏன்?

10

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அதிபர் பதவியேற்பு விழாவுக்கு மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தனது நண்பரான இந்திய பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை.

 

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்ற மோடி, டிரம்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திப்பு நடைபெறவில்லை. இதனால் கோபமடைந்த டிரம்ப், அவருக்கு வேண்டுமென்றே அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon