திருப்பூரில் கூட்ட நெரிசல்..!
பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த 12ஆம் தேதி முதலே திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
தொடர்ந்து நாளைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் திருப்பூர் திரும்பி வந்ததால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




