மண்டபம் – சென்னை சிறப்பு ரயில்..!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மண்டபத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 11.30க்கு வரும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது – தெற்கு ரயில்வே; சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சீர்காழி வழியாக இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




