--- --:--:-- --

டெல்லி எய்ம்ஸில் ராகுல் திடீர் விசிட்.!

10

டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிட்டலுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்த வீடியோ வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் இன்றைய விசிட் அமைந்துள்ளது.

 

INDIA கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜகவையும் சேர்த்து அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon