SpaDeX Mission : அண்ணாமலை வாழ்த்து
இஸ்ரோவின் #SpaDeX Mission வெற்றி பெற்றதற்கு, TN BJP தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் வெற்றி இந்தியாவுக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா 4வது நாடாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, சீனா, USAவை தொடர்ந்து விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் திட்டத்தில் வெற்றி பெற்ற 4வது நாடு இந்தியா.






