--- --:--:-- --

சுத்தமான காற்றுள்ள நகரங்கள்: முதலிடம் பிடித்த நெல்லை

3

இந்தியாவில் சுத்தமான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டின் நெல்லை நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் காற்றின் தரக் குறியீடு அளவு 33 AQI ஆகவுள்ளது. 2ஆம் இடத்தில் அருணாச்சலின் நஹர்லகுன் (43 AQI) உள்ளது.

 

மடிக்கேர, விஜயபுரா (கர்நாடகா), தஞ்சாவூர் ஆகியவை முறைய×ே 3,4 & 5 இடங்களைப் பிடித்துள்ளன. கடவுளின் தேசமான கேரளாவின் கண்ணூர் (56 AQI) 9ஆம் இடத்தில் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon