--- --:--:-- --

அதிமுகவின் சில்லறைத்தன அரசியல்: அமைச்சர் கீதா ஜீவன்

4

ADMK-BJP கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியலை, கள்ளக் கூட்டணி என மக்கள் அழைப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

 

மதுரையில் சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி M.S.ஷா, போக்சோவில் கைதானது பற்றி EPS ஏன் வாய் திறக்கவில்லை? சிறுமிக்கு ஆதரவாக அண்ணாமலை, குஷ்பு ஏன் போராடவில்லை? என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பிய அவர், போக்சோவில் ADMK வ.செயலாளர் கைதானால் BJP அமைதி காப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Right Menu Icon