பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா!
ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்க பாக்., முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகளை வெளியேற்ற ஆக்கிரமிப்பு பாக். அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அந்நாட்டின் பிரதமர் ஹக் காதர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், காஷ்மீரில் தீவிரவாதத்தைப் பரப்பும் அந்நியர்களை கால்பதிக்க இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.






