--- --:--:-- --

கார் விபத்தில் கர்நாடக அமைச்சர் காயம்..!

4

ர்நாடக பெண் அமைச்சர் லட்சுமி ஹெபால்கரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கிட்டூர் அருகே காரில் சகோதரருடன் அவர் சென்று கொண்டிருந்தார். சாலையில் நாய் குறுக்கே வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பியபோது விபத்தில் சிக்கியது.

 

விபத்தில் லட்சுமிக்கு முகம், இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டது. சகோதரரும் லேசான காயமடைந்தார். 2 பேரும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர்.

Right Menu Icon