மகா கும்பமேளாவின் 2வது நாளில் நதிக்கரையில் மணல் போதாது என்ற அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 13 அகாதங்களைச் சேர்ந்த துறவிகள் புனித நீராடுகிறார்கள். பக்தர்கள் கூட்டத்தின் ஆரவாரம், பஜனைகள் என அனைவரும் வாகனங்களில் பேரணியாக அங்கு சென்றடைகின்றனர்.
சுவாமி கைலாசானந்த கிரி, ஆனந்த அகாரா சுவாமி சுரேந்திரகிரி மகாராஜ் ஆகியோர் இன்று மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.