--- --:--:-- --

சுரங்கப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..!

7

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ரூ.2,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இசட் வடிவிலான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் முக்கிய மைல் கல்லாக இந்த சுரங்கப்பாதை கருதப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon