தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இபிஎஸ் திட்டம்..!
திமுக அரசின் அவலங்களை மக்களிடம் விளக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் EPS சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் ADMKவை வெற்றி பெறச் செய்ய பல்வேறு அரசியல் வியூகங்களை அவர் வகுத்து வருகிறாராம்.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்ய மா.செக்களை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் ஈரோட்டில் இருந்து அவர் பயணத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




