தினமும் கழிப்பறையில் அழுவேன்: பெண் CEO ஓபன் டாக்
வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை என L&T நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதை எடெல்வைஸ் நிறுவனத்தின் CEO ராதிகா குப்தா விமர்சித்துள்ளார்.
தான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்ததாகவும், இதனால் தினமும் கழிப்பறையில் அழுததாகவும், ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடின உழைப்பு என்பது வேலை நேரத்தை பொறுத்தது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





