--- --:--:-- --

போதையில் பெண் போலீசை மிரட்டிய ரவுடி..!

3

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் சரித்திர பதிவேடு குற்றவாளி ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

 

ஏற்கனவே மதுபோதையில் காவல் நிலையத்தில் ஈடுபட்ட பெண் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட வழக்கில் இராதாகிருஷ்ணன் தேடி அவரது வீட்டிற்கு போலீசார் சென்றதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon