--- --:--:-- --

திருச்செந்தூர் முருகனுக்கு 10 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வேல் காணிக்கை..!

3

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 10 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட வேலை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்தார்.

 

மூன்று அடி உயரம் கொண்ட வேலை உண்டியலில் போட முடியாததால் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வந்த இடத்திற்கு நேரில் சென்ற பக்தர் கோயில் ஊழியர்களிடம் இதனை ஒப்படைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon