5 பைசாவிற்கு வழங்கப்பட்ட பிரியாணி..சேர்ந்த கூட்டம்..!
புதுக்கோட்டையில் பிரியாணி கடையின் திறப்பு விழா சலுகையாக 5 பைசாவிற்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முடிவு எடுத்தது.
நிஜாம் காலனியில் புதிதாக திறக்கப்படும் ஒரு பிரியாணி கடை நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து பைசா நாணயத்துடன் வரும் 50 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்குவதாக விளம்பரம் செய்தது.
இதனால் ஏராளமானோர் கடையின் முன்பதிவு ஐந்து பைசாவிற்கு பிரியாணியை கைப்பற்றுவதற்காக முண்டியடித்தனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கடைக்காரர்கள் 50 பேருக்கு டோக்கன் கொடுத்துவிட்டு அவர்களுக்கு பிரியாணியை வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





