--- --:--:-- --

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை வீடியோ..மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை..!

5

வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோ ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதான் கடைசி எச்சரிக்கை என அவர் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon