--- --:--:-- --

டெல்லியில் விமான வான்வழி மூடல்..!

6

டெல்லியில் குடியரசு தின ஏற்பாடுகளை முன்னிட்டு தினமும் இரண்டரை மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தின ஏற்பாடுகளை முன்னிட்டு தினமும் 2:30 மணி நேரம் டெல்லி விமானம் வான்வெளி மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மேலும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon