செப்டிக் டேங்கில் 4 சடலங்கள்.. நியூ இயர் பார்ட்டியில் கொலை..!
நியூ பார்ட்டியில் 4 பேரைக் கொலை செய்து சடலங்களை செப்டிக் டேங்கில் மறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MP மாநிலம் பர்ஹவான் பகுதியில் உள்ள வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது.
தகவல் அறிந்து சென்ற போலீசார் ஆய்வு செய்ததில் அள்ள அள்ள சடலங்கள் கிடந்துள்ளன. விசாரணையில், கடந்த 1ஆம் தேதி நடந்த விருந்தில், ஹவுஸ் ஓனர் சுரேஷ், பிரஜாபதி உள்ளிட்ட அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.





