உயரமான அருவியில் இருந்து குதித்த சிறுவன்..நடந்த விபரீதம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருவியில் உயரமான இடத்திலிருந்து தலைகீழாக குதித்து கலையரசன் என்ற 15 வயது சிறுவன் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தான். கடந்த 27ஆம் தேதி கலையரசன் தனது நண்பர்களுடன் அருவிக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரம் தண்ணீரில் இருந்த கலையரசன் வெளியே வராததானல் பயந்துபோன அவரது நண்பர்கள் வீடு திரும்பி தாங்கள் அவனை பார்க்கவே இல்லை என பெற்றோரிடம் பொய் கூறியுள்ளனர். போலீசார் விசாரணைக்கு பின்பு விஷயம் தெரிய வந்து கலையரசனின் சடலம் மீட்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





