--- --:--:-- --

உலக சுற்றுலா தர வரிசையில் இரண்டாவது இடத்தில் புதுச்சேரி..!

6

2025 ஆம் ஆண்டுக்கான அரசு கேலண்டர் புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. புதுச்சேரி அரசின் அச்சுத் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான மாத காலண்டர் வெளியீட்டு விழா சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இதனை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். இந்த காலண்டரில் சுற்றுலா தரவரிசையில் புதுச்சேரி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon