திமுகவுக்கு பெண்களின் ஆதரவு அதிகம்: உதயநிதி
திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதி உரையாற்றினார். அவர் கூறுகையில், நமது முதல்வர் தலைமையில் இதுவரை சந்தித்த எந்த தேர்தலிலும் திமுக தோற்றதில்லை.
இந்த வரலாற்று சாதனை, 2026 சட்டசபை தேர்தலிலும் தொடரும். திமுகவுக்கு பெண்களின் ஆதரவு அதிகம் உள்ளது. எனவே, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். திமுகவினர் சமூக வலைதளங்களில் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




