அல்லு அர்ஜுன் ரொம்ப பாவம்: மிஷ்கின்
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி, ஒரு பெண் உயிரிழந்திருப்பது வேதனையான விஷயம்தான் எனக் கூறினார்.
ஆனால், அது ஒரு மிகப்பெரிய விபத்து எனக் குறிப்பிட்ட அவர், அந்த சம்பவத்துக்காக அந்த கதாநாயகனும் வருத்தப்பட்டிருப்பார்.. பாவம் குழந்தை என வேதனைப்பட்டார்.





