--- --:--:-- --

பெண் மீது ஏறி இறங்கிய வேன்..!

5

துரை மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற பெண் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon