--- --:--:-- --

ஹெல்மெட் போட்டவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காவல்துறை..!

4

வாணியம்பாடி அருகே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

 

செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி அறிவுறுத்தினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon