தேனி மாவட்டத்தில் ஒன்று சேர்ந்த நடனமாடிய 2 பாம்புகள்..!
தேனியில் இரண்டு பாம்புகளும் இரண்டு கீரிகளும் விளையாடும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் நேற்று இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று விளையாடிக் கொண்டிருந்தன.
அதை பார்த்த இரண்டு கீரிகளும் பாம்புகளின் வாலை கடித்து விளையாடின. இரண்டு பாம்புகளும் இரண்டு கீரிகளும் விளையாடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





