--- --:--:-- --

மோடி, அமித்ஷாவுக்கு பிரியங்கா சவால்..!

9

PM மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி சவால் விடுத்துள்ளார்.

 

சீரடியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம், 50% இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்று அறிவிக்க முடியுமா என சவால் விடுப்பதாக தெரிவித்தார். ராகுல் காந்தி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் அல்ல என்றும், இடஒதுக்கீடு கோரியே பேரணி சென்றார் என்றும் கூறினார்.

Right Menu Icon