--- --:--:-- --

ஆக்சிஜன் வாயு கசிவு..10 குழந்தைகள் தீயில் கருகிய சம்பவம்..!

7

க்சிஜன் வாயு கசிவு காரணமாக தீ அறை முழுவதும் பரவியதால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனி வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.

 

இதில் மொத்தம் 54 குழந்தைகள் சிகிச்சையில் இருந்து வந்துள்ளனர். படுகாயம் அடைந்த 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்ட துணை முதல்வர் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon