--- --:--:-- --

அடுத்தாண்டு ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த திட்டம்

5

ழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் ‘சமுத்ரயான்’ திட்டத்தை அடுத்தாண்டு தொடக்கத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

இது குறித்து பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன், படிப்படியாக 6,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளதாகக் கூறினார். ஆழ்கடலின் வளங்களையும், பல்லுயிர் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Right Menu Icon