--- --:--:-- --

கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்..!

10

வெக மாநாட்டுப் பணிகளை கவனித்து வந்த விஜய் மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் சரவணன் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். இவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட கால நண்பர் ஆவார்.

 

இந்நிலையில், இன்று காலை புதுச்சேரியில் உள்ள சரவணன் வீட்டிற்கு நேரில் சென்ற ஆனந்த், அவரது உடலை பார்த்து கதறி அழுதார். ‘காலையில தான்டா என்கிட்ட பேசுனே’ என அவரது மரணத்தை தாங்க முடியாமல் துடிதுடித்தார்.

Right Menu Icon