லெபனான் மக்கள் வெளியேறுங்கள்..இஸ்ரேல் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை..!
லெபனானில் உள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் லெபனானின் தெற்கு பகுதியில் 2006 போருக்கு பிறகு ஐநா சபையால் உருவாக்கப்பட்ட இணைப்பு மண்டலத்திற்கு உட்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் மூலம் லெபனானின் தெற்கு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






