--- --:--:-- --

பேருந்து நிறுத்தத்தில் வண்டியை நிறுத்த எங்களுக்கு ஆர்டர் இல்லை..!

5

திருச்செந்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கும் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்து ஆதித்தனார் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது.

 

அங்கு பேருந்து நிறுத்தம் உள்ளதற்கான உத்தரவை காட்டிய பிறகும் பேருந்து நிறுத்தாமல் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon