--- --:--:-- --

திடீரென இபிஎஸ்ஸின் முகத்தில் விழுந்த செல்போன்..பதறிப்போன தொண்டர்கள்..!

5

ரயில் பெட்டியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிஜிட்டல் விளம்பர பலகையை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் திறந்து வைத்தார்.

 

அப்போது தொண்டர் ஒருவர் கையை உயர்த்தி முழக்கமிட்ட பொழுது கையில் இருந்த செல்போன் திடீரென இபிஎஸ் முகத்தில் விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon