--- --:--:-- --

கடலூர்-புதுச்சேரி பேருந்து சேவை நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

10

புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர்-புதுச்சேரி பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

 

தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. மாறாக, குறைந்த அளவே அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon